தமுஎகச பாராட்டு

img

உலக விருதுகளைப் பெறும் மீனா குறும்படத்திற்கு தமுஎகச பாராட்டு

சென்னை திரைப்படச் சங்கத்தின் கிளைத்தலைவர் தனசேகர் இயக்கத்தில் உருவான  “மீனா’’ குறும்படம் வடஅமெரிக்கா தமிழ் சங்கங்களின் பேரவை நடத்திய 2019ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது